நமது ஜமாஅத்தை சார்ந்த ஜனாப் உமர் பாய் (புறா பாய்) அவர்கள் 14-2-2018 அன்று மதியம் வஃபாத்தாகி விட்டார். 88 வயதான உமர் பாய் அவர்கள் தனது கடைசி காலம் வரை பள்ளிக்கு நடந்து வந்து ஐங்கால தொழுகைகளை நிறைவேற்றி வந்தவர். நமது அஹ்லே ஹதீஸ் பள்ளிக்காக ஆரம்ப காலத்திலிருந்தே உழைத்தவர்.
அன்னாரின் ஜனாஸா இன்று (15-2-18) லுஹர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படுகிறது. அன்னாரின் மறுவாழ்வு சிறக்க துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அன்னாரின் ஜனாஸா இன்று (15-2-18) லுஹர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படுகிறது. அன்னாரின் மறுவாழ்வு சிறக்க துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக