புதன், 28 பிப்ரவரி, 2018

மரண செய்தி

ஆதம் பாய் (பள்ளி நிர்வாகி) அவர்களுடைய சகோதரியின் கணவர் நூர் பாய் அவர்கள் நேற்று மாரடைப்பால் வஃபாத்தாகி விட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (1-3-18) லுஹர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக