அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ்வின் பெரும் கிருபையால் இன்று நமது பள்ளிவாசலில் இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.
இதில் திரளான முஸ்லிமல்லாத சகோதரர்கள் கலந்து கொண்டதுடன் தங்கள் சந்தேகங்களையும் கேட்டு தெளிவுபெற்றனர்.
மெளலவி பாதுஷா பாக்கவி அறிமுக உரையாற்றினார். தொடர்ந்து சகோதரர் முஹம்மது அமீருத்தீன் பிறப்பால் குருசாமியாக இருந்து திரைத்துறையில் தீபக்குமாராக இருந்த தான் அமீருத்தீனாக இறைப்பணி செய்ய வந்தது எப்படி என்பதை விளக்கினார்.
நிகழ்ச்சியின் முடிவில் சகோதரர் ஒருவர் இஸ்லாத்தை ஏற்று கலிமா மொழிந்துள்ளார். அவருடைய ஈமான் வலுப்பெற சகோதரர்கள் அவசியம் துஆ செய்யுங்கள்!
நிகழ்ச்சிக்காக தங்கள் உடலாலும் பொருளாளும் துஆ மூலமாகவும் ஒத்துழைத்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ஈருலகத்திலும் நிறைந்த நற்கூலி அளிப்பானாக.. ஆமீன்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக