புதன், 3 அக்டோபர், 2018

இஸ்லாம் ஓர் அறிமுகம் 02-10-2018

அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ்வின் பெரும் கிருபையால் 2-10-2018 அன்று நமது பள்ளியில் இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் முஸ்லிமல்லாத சகோதரர்கள் கலந்து கொண்டு பல சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெற்றனர். மெளலவி பஷீர் ஃபிர்தெளஸி அவர்கள் சிறப்புரையாற்றி கேள்விகளுக்கு பதிலளித்தார்.
வந்திருந்த அனைவருக்கும் அல்லாஹ் ஹிதாயத்தை தருவானாக! ஆமீன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக