அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30-9-2018 அன்று காலை நமது பள்ளியில் மாணவ மாணவியருக்கான சிறப்பு தர்பியா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
ஆண்கள் பகுதியில் நமது இமாம் அவர்களும் பெண்கள் பகுதியில் பரக்கத் நிசா ஆலிமா அவர்களும் பயிற்சி அளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக