திங்கள், 25 மார்ச், 2019

இஸ்லாம் ஓர் அறிமுகம் - மார்ச் 2019

•┈┈••✦❀✦••┈┈• ❈ِ❈ •┈┈••✦❀✦••┈┈•
                     பெரிய பள்ளிவாசல்
              மஸ்ஜிதே  அஹ்லே ஹதீஸ்
            கண்டோன்மெண்ட், பூந்தமல்லி

                                நடத்தும்

              இஸ்லாம் ஓர் அறிமுகம்

      முஸ்லிமல்லாத அன்பர்களுக்கான
                        சிறப்பு நிகழ்ச்சி
 •┈┈••✦❀✦••┈┈• ❈ِ❈ •┈┈••✦❀✦••┈┈•

🗓 நாள்:
இன் ஷா அல்லாஹ்..
31-03-2019 ஞாயிற்றுக்கிழமை

⏰ நேரம்:
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

⭐அறிமுக உரை:
🎙மெளலவி *பாதுஷா பாக்கவி*

⭐ சிறப்பு அழைப்பாளர்
🎙 *சகோதரர் இம்தியாஸ் அஹமத்*
(CEO, Illume Academy,Chennai.)


❓ *கேள்வி - பதில்* ❗
சகோதரர்கள் இஸ்லாம் குறித்த எந்த சந்தேகங்களையும் தயங்காமல் கேட்டு தெளிவு பெறலாம்!

🍲 மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


🌹 அன்புடன் அழைக்கிறது 💐
*பெரிய பள்ளிவாசல் மஸ்ஜிதே அஹ்லே ஹதீஸ் தஃவா குழு,*
#162, பஜார் தெரு, கண்டோன்மென்ட், பூந்தமல்லி, சென்னை.
தொடர்புக்கு: 9962014104, 9840180370, 7395950497, 9543151906.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக