சனி, 13 ஏப்ரல், 2019

கத்னா முகாம் 2019

அல்ஹம்துலில்லாஹ். ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இலவச கத்னா (சுன்னத் ) முகாம் இந்த வாருடமும் நமது பூந்தமல்லி கண்டோன்மென்ட்  அஹ்லே ஹதீஸ் பெரிய பள்ளியில் பஜ்ருக்கு பின் ஆரம்பித்து சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. இதில் 52 பிள்ளைகளுக்கு கத்னா செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்காக உடலாலும் பொருளாளும் உதவிய அனைவருக்கும் அல்லாஹ் ஈருலகிலும் நிறைந்த நற்கூலியை வழங்குவானாக ஆமீன்!
சிறந்த அனுபவமிக்க மருத்துவர் மூலம் செய்யப்பட்டது.

பம்பரமாய் பணியாற்றிய பிறகு பசியாறும் நமது தஃவா குழு சகோதரர்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக