புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!
நமது பள்ளியில் 4.1.14 அன்று பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெற்றது. இதில் சகோதரி மிஃராஜ் ஃபாத்திமா ஆலிமா சித்தீகிய்யா அவர்கள் இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
5.1.14 அன்று மௌலவி முஹம்மது இக்பால் ஃபிர்தவ்ஸி அவர்கள் இறுதித்தூதரின் இறுதிப்பேருரை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக