முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கான மாதாந்திர 'இஸ்லாம் ஓர் அறிமுகம்'
நிகழ்ச்சி சிறப்பாக 25.5.14 ஞாயிறு காலை 10 மணியிலிருந்து 1 மணிவரை நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். மெளலவி கெளஸ்கான் உமரி மற்றும் சகோதரர் அமீருத்தீன் ஆகியோர் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தி கேள்விகளுக்கு பதிலளித்தனர். புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக