ரமலான் மாதத்தை முன்னிட்டு நமது பெரியப்பள்ளி மஸ்ஜிதே அஹ்லே ஹதீஸ் சார்பாக இஸ்லாமிய அறிவு போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சரியான பதில்களை எழுதிருந்தார்கள். அதில் 20 நபர்கள் (ஆண்கள்10, பெண்கள்10) குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக