சனி, 20 டிசம்பர், 2014

மரண அறிவிப்பு

சின்ன மசூதி தெருவை சார்ந்த ஜனாப் கஜினி அவர்களின் தந்தை அப்துல் காதர் அவர்கள் நேற்று (20.12.14) வஃபாத்தாகிவிட்டார்கள். அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக