ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

சத்திய மார்க்கத்தில் இணைந்த சகோதரர்

அல்ஹம்துலில்லாஹ்..
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று ஸ்ரீதர் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவருக்கு நமது இமாம் கெளஸ்கான் உமரி அவர்கள் கலிமா சொல்லி கொடுத்து இஸ்லாத்தின் அடிப்படைகளை விளக்கினார். அல்லாஹ் அவர் ஈமானை உறுயாக்கி இறுதிவரை இஸ்லாத்தில் நிலைத்திருக்க செய்வானாக! ஆமீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக