புதன், 4 மார்ச், 2015

நவீன கொள்கை குழப்பங்கள்

மார்க்கத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து பித்அத்துகளும் வழிகேடுகள் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை. இருப்பினும் பித்அத் பற்றிப் பேசும் நமது சகோதரர்கள் பித்அத் பற்றி விரிவான விளக்கத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பது நமது எதிர்பார்ப்பாகும். ஏனெனில் பித்அத்தை விட்டும் விலக வேண்டும் என்பதை நமது சகோதரர்கள் விளங்கியுள்ளனர். எனினும் இபாதத் சார்ந்த பித்அத் விடயத்தில் மட்டும் தான் இந்தத் தெளிவு நமது சகோதரர்களிடம் இருக்கின்றது. கொள்கை சார்ந்த பித்அத் பற்றிய விழிப்புணர்வோ, வெறுப்புணர்வோ நம்மிடம் போதியளவு இல்லாமல் இருப்பதைக் காண்கின்றோம்.

இன்ஷா அல்லாஹ் இந்நிகழ்ச்சி கொள்கை ரீதியான பித்அத் குறித்த விளக்கமாக அமையும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக