சனி, 30 ஏப்ரல், 2016

குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்!

அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்று (29-4-2016) ஜும்ஆவுக்கு பிறகு வெள்ளவேடு பகுதியை சார்ந்த சகோதரர் லூர்துநாதன்(ஜக்கரிய்யா) அவர் மனைவி மற்றும் மகள் உட்பட குடும்பத்துடன் சத்திய மார்க்கமாகிய இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுள்ளனர். அல்லாஹ் அவர்கள் வாழ்வில் பரக்கத் செய்து இறுதிவரை ஈமானில் நிலைத்திருக்க செய்வானாக! ஆமீன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக