அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் இன்று நமது பள்ளியில் இலவச கத்னா முகாம் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! இதில் 22 பிள்ளைகளுக்கு அனுபவமுள்ள மருத்துவர் மூலம் கத்னா செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு தங்கள் உடலாலும் பொருளாலும் துஆக்களாலும் ஒத்துழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் ஈருலகிலும் நற்கூலி அளிப்பானாக! ஆமீன்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக