செவ்வாய், 12 ஜூலை, 2016

மரண அறிவிப்பு

அம்மன் கோவில் தெருவை சார்ந்த அப்துல் மஜீத் (த/பெ.உமர் சாஹிப்) அவர்கள் நேற்று (11-7-16) வஃபாத்தாகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் அந்நாரின் ஜனாஸா இன்று 12-7-16 லுஹருக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவர்களது மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக